காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக விழா!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 அம்பாறை, காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக விழாவானது நேற்றைய தினம் நடைபெற்றது. இதன் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான M. A. சுமந்திரன் ( ஜானதிபதி சட்டத்தரணி), தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.