தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.

சாவகச்சேரி
தமிழ் மக்கள் கூட்டணியின் சாவகச்சேரி நகர மற்றும் பிரதேசசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு 06/02 திங்கட்கிழமை பிற்பகல் கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
கட்சியின் முக்கியஸ்தகர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்,கட்சியின் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.