தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரெஞ்சு தூதுவரை சந்திப்பு!

இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று 13-02-2023 கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்தனர்.

உத்தியோக பூர்வமான இச் சந்திப்பில் நாட்டின் தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப் பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.