அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் திருக்கோவில் வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு …

அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் திருக்கோவில் வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு …
திருக்கோவில் பிரதேச சபையில் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில்,உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக ஊடக சந்திப்பு மாவட்ட அமைப்பாளர் வே.விநோக்காந் தலைமையில் இன்று 18 சனிக்கிழமை காலை காரைதீவில் உள்ள அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இவ் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.