எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் மீண்டும் வேற்பு மனு கோரப்படும்…

தற்போது இடை நிறுத்தப்படும் நிலையில் உள்ள உள்ளூராட்சி மன்ற வேற்பு மனுக்கள் மீண்டும் கோரப்படும் சாத்தியம் நிலவுவதாக எல்லை நிர்ணய சபையின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறுகிறார்.

உள்ளூராட்சி சபைகளுக்கு இடையிலான எல்லைகளை நிர்ணயிக்கும் அறிக்கை இன்னும் சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இதனால் தற்போதுள்ள
உறுப்பினர்களின் எண்ணிக்கை 8600
இல் இருந்து 5000 ஆக குறைக்கப்படும் எனவும் புதிய எல்லைகள் வகுக்கப் படுவதால் அதற்கிணங்க புதிய வேட்பு மனுக்கள் கோரப்படும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.