சுகாதாரச் சீர்கேடான விடயங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குக!
யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டடத்தொகுதியில் மேல் கடைகளுக்கு ஏறிச்செல்வதறகென அமைக்கப்பட்ட படிகளில் மதுபானம் அருந்துதல், புகைத்தல், சீறுநீர்கழித்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
குறித்த பகுதிகளை சுத்தம் செய்வதற்கும், சுகாதார சீர்கேடான விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சந்தை வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு யாழ்.மாநகரசபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்குந்தா வர்த்தகர்கள் மற்றும் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்












கருத்துக்களேதுமில்லை