யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார்!

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.