இந்திய விண்https://www.tamilcnn.com/archives/1033283.htmlவெளி ஆராய்ச்சி கழக ;முன்னாள் தலைவருக்கு மாரடைப்பு இலங்கையில் நடந்தது

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் -இஸ்ரோ- முன்னாள் தலைவர் இலங்கையில் தங்கியிருந்தவேளை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரை சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.