புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுப்பு!

கோப்பாய் ஆசிரியர்கள் கலாசாலையில் நூற்றாண்டு விழா கால புதன் ஒன்றுகூடலில் இன்றைய தினம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்தியர்; க.ஸ்ரீதரன், வைத்தியர்; தனுஜா மகேந்திரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

ஆசிரிய மாணவர் சார்பில் கருத்துரையை உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி பூரணி நிஷாந்தன் ஆற்றியதுடன், உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவர் சி. தினேஷ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.