தலவாக்கலையில் மாபெரும் மருத்துவ முகாம்

தலவாக்கலை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாபெரும் மருத்துவ முகாமொன்று இடம்பெறுகின்றது.

இந்த மருத்துவ முகாமில் 1000 பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த நோயாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஹேமாஸ் வைத்தியசாலையின் 6 வைத்திய ஆலோசகர்கள், 25 வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இன்றைய மருத்துவ முகாமில் பங்குபற்றி மக்களுக்கு சேவையாற்றவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.