மாகாண மட்டத்தில் மேசைப் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை சுடிக்கொண்ட அக்கறைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி….

மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப் பந்து (Table Tennis) போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை இறுதிப் போட்டியில் பங்கு பற்றி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது…
sz

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.