ஊவா வெல்லஸ்ஸ பல்கலை வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமனம்

!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பேராசிரியர் ஜயந்த பலவர்தன ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் எதிர்வரும் ஒக்ரோபர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.