யாழில் வரலாற்று சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

குறித்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வானது மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் யாழ் கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.