மஹிந்தவை சந்தித்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனது தனிப்பட்ட விஜயம் காரணமாக இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













கருத்துக்களேதுமில்லை