ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் -2023 தென்மராட்சி வீரர் புசாந்தன் பதக்;கம் வென்றார்

மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் -2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு  பதக்கங்களைத்  தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.