மென்சீஸ் விமான சேவையின் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி!

சுவிட்ஸர்லாந்தின்  டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மென்சீஸ் விமான சேவையின் தலைவர் ஹசன் என் ஹரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான  சாகல ரத்நாயக்கவும்  இணைந்து கொண்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.