ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் அயல் நாட்டில் சிக்கியது
May 19th, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் அயல் நாடான அஜர்பைஜானில் இடம்பெற்ற சம்பவமொன்றில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .


















