டென்மார்க்கில் இடம்பெற்ற அனைத்துலகத் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு…(Photos)

ஆண்டுதோறும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு 04-06-2016 அன்று டென்மார்க்கில் நடைபெற்றது.

பதினாறு இடங்களில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்குத் தோற்றியுள்ளனர்.

இத்தேர்வில் தோற்றியுள்ள மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இத்தேர்வை எழுதிக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

d1

d2

d3

d4

d5

d6

d7

d8

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்