மன்னார் முருங்கன் கன்னாட்டி புனித தோமையார் ஆலயத்தின் திருவிழா

மன்னார் முருங்கன் கன்னாட்டி புனித தோமையார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி நாளை(4) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

-கண்டி அம்பிட்டிய குருமடத்தின் பணிப்பாளர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் தலைமையில், கன்னாட்டி புனித தோமையார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை றொக்சன் குரூஸ் அடிகளார் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்