வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று

வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று வியாழக் கிழமை (08.09.2016) கொண்டாடபட்டது
unnamed unnamed-9-copy unnamed-1-copy unnamed-2-copy unnamed-3-copy unnamed-4-copy unnamed-5-copy unnamed-6-copy unnamed-7-copy unnamed-8-copy unnamed-9-copy
புனித அன்னைமரியாளின் பிறந்ததினமான  இன்று  பழமைவாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.
வவுனியா பங்குத்தந்தை அருட்பணி ச.சத்தியராஜ் அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா அருட்பணி    மற்றும் ஓமந்தை பங்குத்தந்தை எஸ் டக்ளஸ் மில்ரன் லோகு தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட கூட்டுத் திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
விசேட அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டிருந்தார்

புனித அன்னைம

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்