மன்னார் ‘லூயி’ முன்பள்ளியில் இடம் பெற்ற கண்காட்சி(photo)

மன்னார் லூயி முன்பள்ளி மாணவர்களினால் தாயரிக்கப்பட்ட பொருட்கள் நேற்று கண்ணாட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
 
குறித்த கண்காட்சியை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
 
இதன் போது பள்ளியின் இயக்குனர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
unnamed-copy unnamed-7-copy unnamed-6-copy unnamed-5-copy unnamed-4-copy unnamed-3-copyunnamed-2-copy unnamed-1-copy

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்