வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பு

எமது புலம்பெயர் உறவுகளான துசாந்தினி.கணாதீபன் மற்றும் நிசாந்தினி.தினேஸ் ஆகியோரால் தனது தந்தையான அமரர் சிவகனேசன் கந்தையா அவர்களின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று பாரதி இல்ல சிறார்களுக்கு 42000 ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின்னூடாக வழங்கி வைத்துள்ளர்கள்.
எதிர்வரும் 3ம் திகதி பாடசாலைகள் தொடங்கவுள்ள நிலையில் இல்ல சிறார்களுக்கு அப்பியாச கொப்பிகள் போதாமையாக உள்ளது என்று பாரதி இல்ல நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ் புலம்பெயர் உறவுகளால் 42000 ரூபா பெறுமதியான அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்