தலையங்க விமர்சனம் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா.

தலையங்க விமர்சனம்
ஐந்தாம் ஆண்டு துவக்க விழா
நாள் : 25.12.2016
ஞாயிறு மாலை 7 மணி
வரவேற்புரை
திரு.ஆசைத்தம்பி
ஊடகவியலாளர்
தொடக்கவுரை
திரு. இளங்கோ சுப்ரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
தலைமையுரை
திரு. வேயுறுதோளிபங்கன்
ஆசிரியர் (ஆங்கிலம்)
வாய்ஸ் ஆஃப் ஓபிசி
சிறப்புரை
வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள்
திராவிடர் கழக பிரச்சார செயலாளர்
நன்றியுரை
திரு. தளபதி பாண்டியன்
ஊடகவியலாளர்
இடம்:
IOB OBC  ஊழியர் நலச் சங்க அலுவலகம்,
6, மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம், சென்னை 24
(கோடம்பாக்கம் ரயில்
நிலையம் – மேனகா கார்ட்ஸ்
அருகில்)
அனைவரையும் அன்புடன் வரவேற்கும்….
ஒருங்கிணைப்புக் குழு
பேச: 99417 47030.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்