கல்விக்கு கண் திறக்கும் மனிதநேயப்பணியில் M.L.கிருபா…

 

சிறந்த ஒரு முகாமை யாளராகவும் மனிதநே யப் பணிகளில் முன்னின்று உழைப்பவராகவும் மாணவர்களினதும் மக்களினதும் மனதை வெ ன்ற திரு m.l. கிருபா அவர்களின் தன்னலமற்ற மனிதநே யப்பணி பாராட்டத் தக்கது

வடக்கில் கடந்த கால யுத்த்தினால் பாதிக்கப் பட்டு வறுமை காே ட்டிற்கு உட்பட்டு தமது கல்வியை தாெ டர முடியாமல் அல்லலுறும் மாணவச் செ ல்வங்களின் நிலை யறிந்து அவர்களின் எதிர் கால வாழ்வியலை கருத்தில் காெ ண்டு திரு எம்.எல். கிருபா அவர்களால் தனது அலுவலக பணிகளில் சாராமல் தனிப்பட்ட முயற்சியால் 49மாணவர்களுக்கு புத்தக பை களும் கற்றல் உபகரணங்களும் வளங்கப் பட்டு மாணவர்களின் வளரச்சிக்கு ஔியே ற்றப்பட்டது

இந்த நிகழ்வானது கடந்த ‎2016-12-23 வெ ள்ளிக் கிழமை கிளிநாெச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஒன்று கூடல் மண்டபத்தில் காலை 11.00 மணியளவில் நடை பெ ற்றது.

இதில் எம்.எல் கிருபா அவர்களும் என்.பி பிரதாப் மற்றும் கரை ச்சி பிரதே ச இளை ஞர் சே வை உத்தியாேகத்தர் மயூரன் இளை ஞர் சே வை கள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ,வடமாகாண இணை ப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர்களும் பங்கே ற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்