தங்கைக்காக கதை தேடும் ஷாலினி அஜித்

மணிரத்னத்தின், அஞ்சலி உட்பட, பல படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பேபி ஷாம்லி. இவர் தற்போது, விக்ரம்பிரபு நடித்துள்ள, வீரசிவாஜி படத்தில், நாயகியாக நடித்துள்ளார். முதல் படத்திலேயே, ‘ஹோம்லி’யான வேடத்தில் நடித்துள்ள ஷாம்லியை, தொடர்ந்து, அதே, ‘இமேஜு’டன் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள அவரது சகோதரி ஷாலினி அஜித், தங்கைக்காக, தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்