விக்னேஷ் சிவனை கடுப்பேற்றும் பிரபுதேவா – நயனின் போட்டோ!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் டேட் செய்து கொண்டிருப்பது தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருவரும் ஒன்றாக வெளியே வருவது விழாக்களில் கலந்துகொள்வது என அவர்கள் உறவை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா, அண்மையில் தனது முன்னாள் காதலர் பிரபுதேவாவை ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து தனியாக சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு தெரிந்து விக்னேஷ் சிவனும் கோபித்துக் கொண்டாராம். இதுபோக பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமண கோலத்தில் இருக்கும் மார்ஃபிங் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பிரபுதேவாவும் நயன்தாராவும் காதலித்த காலத்திலேயே வெளியான புகைப்படம்தான். எனினும் தற்போது இது வைரலாவது விக்னேஷ் சிவனை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்