அஞ்சலியை கழட்டிவிட்ட ஜெய்; கடுப்பில் அஞ்சலி!

நடிகர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இதைதொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பத்திரிக்கைகளில் பேசப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஜெய்யை அஞ்சலி ப்ரேக் அப் செய்துவிட்டாராம். தனக்காக நேரம் செலவழிக்காமல் எப்போதும்
நண்பர்களுடன் பார்டி, பப் என ஜெய் சுத்துவதால் இந்த அதிரடி முடிவுக்கு வந்தாராம் அஞ்சலி. தற்போது இவர்கள் பலூன் என்ற படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்