வவுனியா புளியங்குளம் ஆரம்ப பாடசாலை கால்கோல் விழா நிகழ்வு

கால்கோல்  விழா வவுனியா புளியங்குளம் ஆரம்ப பாடசாலை வவுனியா புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் இன்று  காலை 11/ 01/ 17 காலை 9 மணியளவில் வெகு சிறப்பாக  கால்கோல்  விழா நடைபெற்றது.   இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதி கல்வி பணிப்பாளரின் திட்டமிடல்  அதிகாரி  திருமதி  உமா தேவன்,  பாடசாலை அதிபர் திரு. சு.சிவராசா அவர்களும்  சிறப்பு விருந்தினராக ஓமந்தை இலங்கை வங்கி  முகாமையாளர்   கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்