வெற்றி பெற்ற நீதன் சாணை பஞ் சொக்கலிங்கம் வாழ்த்தினார்.(video)

Ward 42ல் இன்று (13-02-2017) நடைபெற்ற இடைத்தேர்தலில் திரு. நீதன் சாண் வெற்றி பெற்று ரொரன்ரோ சிற்றி ஹோலிற்கு செல்லும் முதலாவது தமிழ் கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றார்.

இதே வேளை இவரோடு போட்டியிட்ட திரு. பஞ் சொக்கலிங்கம்; அவர்கள் நீதன் சாண் அவர்களை வாழ்த்தினார். இத்தேர்தலில் 29 பேர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்