காதலர் தினத்தையொட்டி புதிய ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிப்பு

காதலர் தினத்தையொட்டி புதிய ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிக்க சென்ற காதலன் கைது செய்யபட்டார்.

காதலர் தினமான இன்று தனது காதலி நிரூபிக்க காதலிக்கு பரிசு கொடுக்க சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யபட்டார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இளைஞன் ஒருவன் தனது காதலிக்கு பரிசளிக்க முழு காரையும் புதிய 2000 ரூபாய் நோட்டால் அலங்கரித்து சாலையில் ஓட்டிச் சென்றுள்ளான். இதைக்கண்டு பொதுமக்களும், போலீசாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், போலீசார் காருடன் குறித்த இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதனை அமர் உஜலா என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்