ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

மாசி 2, 2048 (14.02.2017) செவ்வாய், ஆத்திரேலியா, கன்பெரா, நாடாளுமன்ற வளாகம்
இரு முக்கிய நிகழ்வுகள் பக்கத்துப் பக்கமாக அறைகளில் நடைபெற்றது.இதில் ஒன்று போக்கால் விழா மற்றயது இலங்கைத் தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்காவுக்கு வரவேற்பு நிகழ்வு.

இந்நிகழ்வானது 14.02.20147 அன்று ஆத்திரேலிய தமிழக் கலை மட்டும் பண்பாட்டுக் கழகத்தினரும் புலம்பெயர்ந்தார் வளநிலையும் இணைந்து நடத்திய விழா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்