ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் கனடிய வர்த்தக ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் புதன்கிழமை கனடாவுடனான ஒரு வர்த்தக உடன்படிக்கையை அங்கீகரித்துள்ளது. இது குறித்து வருடங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமன்றம் ஒரு விளிம்பில் 408 வாக்குகளை பெற்று- வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 33 பேர்களுடன் 254 எதிர் வாக்குகளுடன் அனுமதி பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவில் வெகு சன கட்சிகளும் அமெரிக்காவில் அதிபர் டொனலாட் டிரம்பும் பெருகிய முறையில் எதிர் பார்த்திருக்கும் வேளையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல் கல்லாகும் என ஐரோப்பிய ஒன்றிய கமிசன் அதிபர் துநயn-ஊடயரனந துரnஉமநச தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்து கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் Francois-Philippe மற்றும் பிரதம மந்திரி Justin Trudo-வியாழக்கிழமை சட்ட மன்றத்தில் உரையாட உள்ளனர்.

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரை பில்லியன் மக்களின் பொருளாதாரம் மற்றும் கனடாவின் 35மில்லயன் இரண்டிற்கும் இடையில் உள்ள தடைகளை விலக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த உடன்படிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்வலர்கள் மற்றம் எதிர்ப்பாளர்களின் தாக்கங்களை உணரக்கூடியதாக உள்ளதென கூறப்படுகின்றது.

Protesters hold signs during a demonstration against the Transatlantic Trade and Investment Partnership (TTIP) and EU-Canada Comprehensive Economic and Trade Agreement (CETA) on February 15, 2017, during the vote at the European Parliament in Strasbourg, eastern France.
The European Parliament backed a contested EU-Canada free trade deal on February 15, facing down protests by activists and Donald Trump-inspired calls for protectionism. / AFP / PATRICK HERTZOG (Photo credit should read PATRICK HERTZOG/AFP/Getty Images)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்