கட்டில் மாற்றாருக்கு முருங்கைக்காயை விட இப்ப இதுதானாம் நல்லா வேலை செய்யுது -திருமணமானவர்களுக்கு மட்டும் !!

இப்ப கண்டா கிண்ட பழக்கங்களினால் பெடியளுக்கு தாம்பத்தியம் சிறப்பதில்லை .காரணம் அவர்கள் அதுக்கு தங்கட உடலை தயார் செய்யவில்லை .மனதை தயார் செய்யவில்லை

‘அந்த’ விஷயங்கள் பிடிக்காதவர்கள் உலகத்தில் யாருமே இருக்க முடியாது.

ஏன் முனிவர்கள் கூட அந்த விஷயங்களில் தோற்றதாகத் தானே வரலாறும் சொல்கிறது.

அது வெறும் இன்பத்துக்கானது மட்டுமல்ல. அடுத்த தலைமுறையை உருவாக்கக்கூடிய ஒரு விஷயம்.

அந்த விஷயங்களில் சிறந்து விளங்க வேண்டுமானால், வெறுமனே ஈடுபாடு மட்டுமே போதாது. ஆரோக்கியமான உடலும் தேவை. இச்சையைத் தூண்டும் ஹார்மோன்கள் முறையாகத் தூண்டப்பட வேண்டும்.

முருங்கைக்காய் என்றதுமே நம்முடைய நினைவுக்கு வருவது கட்டில் சமாச்சாரங்கள் தான். ஆனால் முருங்கைக்காயை விடவும் அதிகமாக, இன்னொரு காய்கறியிலும் ‘அந்த’ மேட்டருக்கான வயாகரா மிக அதிக அளவில் இருக்கிறதாம்.

பாலுணர்வை அதிகமாகத் தூண்டும் நேச்சுரல் வயாகரா என்றே இந்த காய்கறியை மேற்கத்திய மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம்முடைய ஊரில் முருங்கைக்காய் போன்று மேலைநாடுகளில் இந்த காய் ‘அந்த’ மேட்டரில் வெகு பிரபலம்.

அப்படி நமக்குக் கிடைக்காத அரிய காய் ஒன்றுமில்லை அது. நாம் எல்லோருமே விரும்பி சாப்பிடுகிற காய் தான்.

அந்த காய்கறியில் மிக அதிக அளவு நைட்ரேட் இருப்பதால் அது உடலில் உள்ள அளவுக்கு அதிகமான நைட்ரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது.

அதனால் பாலுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எளிதாகத் தீர்க்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உடல் முழுக்க ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துகிறது.

மேரும் இதில் போரான் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பதால், பாலுணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்கள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கின்றன.

போதும் உங்கள் சஸ்பென்ஸ். அது என்ன காய் என்று சொல்லுங்கள் என நீங்கள் அவசரப்படும் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

அது வேறு ஒன்றுமில்லை. பீட்ரூட் தான்.

அதனால் இனி, பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகளைத் தேடிப் போவதை விட்டுவிட்டு, கட்டில் சாமாச்சாரங்களில் ஈடுபடும் முன் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிச்சிட்டு போங்க…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்