அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் காரைதீவு பிரதேச சங்க 17 வது வருடாந்த பொதுக் கூட்டம்.

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதிய காரைதீவு பிரதேச சங்கத்தின் 17 வது வருடாந்த பொதுக் கூட்ட நிகழ்வுகள் காரைதீவு இ.கி.மி.ச பெண்கள் பாடசாலையில் 2017.03.19 ஆம் திகதி தலைவர் திரு.த.சச்சிதானந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட ஓய்வூதியச் சங்க தலைவர் திரு.எஸ்.செல்லத்துரை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
தலைவர் : திரு.வெ.ஜெகநாதன் ஓ.பெ.அதிபர் அவர்கள்.
செயலாளர் : திரு.த.செல்லத்துரை ஓ.பெ.கி.உ அவர்கள்.
பொருலாளர் : திரு.ஆ.கிருஷ்ணபிள்ளை ஓ.பெ.மு.உ அவர்கள்.
உப தலைவர்: ஜனாப்.எம்.சி.செயின் ஓ.பெ.அதிபர் அவர்கள்.
உப செயலாளர் : திரு.மா.நமசிவாசம் ஓ.பெ.மே.உ அவர்கள்.
நிருவாக உத்தியோகத்தர்கள்
1.திரு.சச்சிதானந்தன் ஓ.பெ.கூ.ஆ அவர்கள்.
2.திரு வே.இராஜேந்திரன் ஓ.பெ.நில.அள.உ அவர்கள்
கணக்கு பரிசோதகர் : திரு.எஸ்.மகேஸ்வரன் அவர்கள்
அத்தோடு பெருந்திரளான ஓய்வூதியர்கள் கலந்து கூட்டத்தை சிறப்பித்தனர்.
தகவல்
திரு.த.செல்லத்துரை(ஓ.பெ.கி.உ)
செயலாளர்
அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியம்
காரைதீவு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்