யாழில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் “கல்வாரி யாகம்” (photos)

யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகை “கல்வாரி யாகம்” நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

குறித்த நிகழ்வுகள் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
படங்கள்: ஐ.சிவசாந்தன் ​

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்