உன் மடியில்!

மனதோடு உன்னுடன் வாழ்ந்து விட்டேன்”
ஆனால்” உன்னை மணம் முடிக்க
என்னால் முடியவில்லை!
ஆதலால்”
மரணித்து விடுகிறேன்’ உன் மடியில்!
என் உயிர் பிரிய உன் மடி வேண்டும் எனக்கு..!!!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்