மண்முனைப்பதி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் 2017

காந்தன்

மண்முனைப்பதி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் 2017/05/06 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு திருக்கதவு திறக்கும் நிகழ்வும்,நள்ளிரவு 12.00 மணிக்கு கும்பம் வைத்தல்,விஷேடபூசையும் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து 2017/05/10ம் திகதி மாலை 6.00 மணிக்கு விநாயகப் பானை வைத்தல் இடம் பெறும்.

மறு நாள் 11/05/2017 அதிகாலை 4.00 மணியளவில் பள்ளயச்சடங்கு நடைபெற்று,தேவாதிகள்,அடியார்கள் மஞ்சள் பூசி நீராடி தீ மிதித்தல்,கும்பம் சொரிதலுடன் இனிது நிறைவு பெறும்.

ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலயம்.
பரிபாலன சபையினர் மண்முனை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்