கலாசார விளையாட்டு விழா மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி 2017

காந்தன்
கலாசார விளையாட்டு விழா 2017 பழுகாமம் பரம்பரை ஓன்றியமும் சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும். மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டியானது இன்று காலை 21/04/2017 மு.ப 06.30 மணியளவில் பழுகாமம் மக்கள் வங்கி முன்பாக ஆரம்பமானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்