விருது   என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப் படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

கடந்த சனிக்கிழமை இரவு கல்லறையில் நீள் துயில் கொண்ட தந்தை செல்வநாயகம் புரண்டு மறுபக்கம் படுத்துக் கொண்டார். காரணம் தனது நினைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு நினைவு விருதை மா.க.ஈழவேந்தனுக்கு வழங்கி அவரை அவமானப்படித்தி இருந்தது. தந்தை செல்வநாயகம் இலங்கைத் தமிழ் மக்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத  ஒப்பற்ற தலைவர்.  இரண்டு சகாப்தத்துக்கு மேலாக அறவழிப்  போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி தமிழ்மக்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கப் போராடியவர்.  … Continue reading விருது   என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப் படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!