சிந்தனையும் காலமும்

புத்தம் புது சிந்தனைகள் என்று
என்று என் சிந்தனைகளை நானே
ரசித்துக்கொண்டிருந்த போதே
அவை அத்தனையும் நேற்றயதாகி போயினவே
காலமே இது நீ செய்த கோலாம்தானே
உன்னைக் கட்டிப்போட எனக்கு
தெரியவில்லை ஆயினும் இன்னும்
தளர்ந்து போகவில்லை
உன்னை ஒரு நாள் கட்டிப்போட்டு
என் சிந்தனைகளை சிரஞ்சீவிகளாய்
ஆக்கிவிடுவேன் !

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்