கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்..

வணக்கம் /அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த வகையில் வருகின்ற புனித ரமழானை ( நேன்பை ) முன்னிட்டு கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையில் வாழும் சுமார் 50 குடும்பங்களுக்கு 10 kg உடைய அரிசி வழங்கி உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அல்லாஹ் உங்களுக்கு வழங்கி இருக்கின்ற செல்வத்தில் இருந்து வேறு எதுவித மறு பலனும் எதிர்பாராது நண்மையை மாத்திரம் எதிர்பார்த்து இவர்களுக்கு உதவ முடிந்தால் உடன் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ….

ஜி,முஹம்மட் றின்ஸாத் 

ஊடகவியலாளர்

சாய்ந்தமருது

தொ,இல 0752931336

என்ற இலக்கத்தோடு தொடர்புகொண்டு உங்களது உதவிகளை வழங்கலாம்….

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்