திரு. கவிதன் நடராஜா அவர்களால் வழங்கப்படும் தாயின் மடியில் நிகழ்வு

திரு. கவிதன் நடராஜா அவர்களின் ஆதரவில் நடை பெறும் தாயின் மடியில் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை May 14th 2017  மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது.  அனைத்து அன்னையினரையும் பங்கு பற்றி நிகழ்வையும் அன்னையினரையும் பெருமைப்படுத்துவோம்.  தாயின் மடியில் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற தமிழ் சிஎன்என் குடும்பம் வாழ்த்துகின்றன்றோம்.
தகவல்: சுகந்தி ராஜன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்