முல்லைத்தீவில் கோரவிபத்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்…… அதிர்ச்சிக் காட்சிகள்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அத்துடன் படுகாயமடைந்தவர்கள் மான்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்