சாவகச்சேரியில் கள்ளக்காதலியைத் துரத்தித் துரத்தி கத்தியால் குத்திய மனைவி!!

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் கணவனின் கள்ளக்காதலியும் மனைவியும் கைகலப்பில் ஈடுபட்டு பின்னர் அது கத்திக்குத்தாக மாற்றமடைந்தது.
இன்று மதியம் 2:30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் 30 வயதுடைய கள்ளக்காதலி கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்