அளுமைப் பண்பு விருத்தி விளையாட்டு விழா…

காரைதீவு முருகன் ஐக்கிய சங்க அறநெறிப் பாடசாலை நடாத்திய ஆளுமைப் பண்பு விருத்தி விளையாட்டு விழாவானது இன்று (14)   காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக நந்திக்கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல், அறநெறி கீதம் இசைத்தல் என்பனவற்றுடன் ஆரம்பமானது.

மேலும் இந் நிகழ்வில் பல கலாச்சார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் முகமாக கலாச்சார நிகழ்ச்சிகள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்