மல்வத்தையில் வெசாக் தின கொண்டாட்டம்.

 

அலுவலக செய்தியாளர் ;காந்தன்

 

மல்வத்தையில் வெசாக் தின கொண்டாட்டம்.

காரைதீவு – அம்பாறை பிரதானவீதியில் மல்வத்தை பிரதேசத்தில் அப்பிராந்திய இராணுவ முகாமின் ஏற்பாட்டில் வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்று (14) நடைபெற்றது.

இதன் போது பிரம்மிப்பூட்டக் கூடிய வகையில் பிரம்மாண்டமான வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு அதனைப் பார்வையிட பலர் அங்கு சங்கமமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்