கிண்ணியாவில் வத்தோ பழத்துக்கு கடும் கிராக்கி.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியாவில் வத்தோ பழமான water melon க்கு கடும் கிராக்கி நிலவுகின்றது இது கிண்ணியாவின் கிராமப் புறங்களில் அதிக விளைச்சல்கிடைக்கப்பெறுகிற்ன்றன பறிச்சங்குளம் வட்டமடு ஆமிலயடி உட்பட பல கிராமங்களிலும் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இது கிண்ணியாவின் நகரப் பிரதேசங்களில் அதிக விற்பனை செய்யப்படுகின்றன.ஒரு கிலோவின் விலை 50 ரூபா 60 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.இதன் உற்பத்தி 60 நாட்களில் விளைச்சலைப் பெறலாம் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்