சற்றுமுன் நுணாவில் பகுதியில் கோரவிபத்து

யாழ் நுணாவில் பகுதியில் காலை 8 மணியளவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்