தல பைக்கில் செம்ம ஹீரோ- விஜய்யே கூறிய சுவாரசியம்

இளைய தளபதி விஜய் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்கமாட்டார். தனக்கு பிடித்துவிட்டால் உடனே அழைத்து பாராட்டுவார்.

அதேபோல் தான் ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய், அஜித் இணைவரும் இணைந்து நடித்தனர். இதில் அஜித் குறித்து ஒரு வசனம் விஜய் பேச வேண்டுமாம்.

இதில் விஜய் ‘ஆள் பார்க்க செம்ம ஹீரோமா, பைக்கில் கலக்குவான்’ என்று ஒரு வசனம் பேசுவார், அதெல்லாம் விஜய் ஆன் ஸ்கிரீனில் இல்லை, ஆப் ஸ்கிரீனிலேயே இப்படித்தான் பேசுவார் என்று தோன்றும்.

அந்த தருணத்தில் அஜித்தை விட விஜய் பிரபலமான ஹீரோவாக இருந்த தருணம், எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் இந்த வசனத்தை பேசி நடித்தாராம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்