அனைத்து இன மக்களுக்கிடையிலான கலந்துறையாடல்

(அப்துல்சலாம் யாசீம்)

பிரித்தானிய உயரிஸ்தானிய தூதரகம்.ஆசிய அமைப்பு போன்றவற்றின் நிதியுதவியுடன்
தேசிய சமானாதப்பேரவையினால் இன்று (15) அனைத்து இன அனைத்து மதங்களுக்கிடையிலான கலந்துறையாடலொன்று திருகோணமலை வாடி வீடு ஹோட்டலில் இடம் பெற்றது.
மக்கள் மத்தியில் இன ஒற்றுமை எவ்வாறு முன்னோங்க வேண்டும்.ஒவ்வொரு மதங்களும் ஒற்றுமையை எவ்வாறு வழியுறுத்துகின்றது பற்றிய விபரங்களை பற்று பற்றிய மதத்தலைவர்கள் தௌிவு படுத்தினர்.
இக்கலந்துறையாடலின் முக்கியத்துவம் ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது  அதன் நோக்கங்கள் பற்றியும் சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சதுராணி தௌிவுபடுத்தினார்.
அத்துடன் தேசிய சமாதான பேரவையின் மாவட்ட இணைப்பாளர் வீ.துஷந்ரா சமூகங்களுக்கிடையிலான இன ஒற்றுமையை வழுப்படுத்துவது பற்றியும் ஊடகவியலாளர்களின் பங்களிப்புகள் பற்றியும் விளக்கப்படுத்தியதுடன் இந்நிகழ்விற்கு இந்து மத குழுமார் மற்றும் பௌத்த பிக்கு.மௌலவி மற்றும் ஊடகவியலாளர்கள் சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்